பிரபல நடிகை சுஜாதா மரணம்
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் பிரபலமான நடிகை சுஜாதா உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று(06.04.11) காலமானார்.
திகதி:08 04 2011 - 14:40:12 நிருபர்:001
இந்த வார ஸ்பெஷல் பிரமாண்ட பொன்னர் சங்கர்
கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள பொன்னர் சங்கர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.
திகதி:08 04 2011 - 14:07:19 நிருபர்:001
ரேகாவுடன் பேசவில்லை... அமிதாப்பும் நடிக்கவில்லை! - கே எஸ் ரவிக்குமார் தகவல்
ராணா படத்தில் ரஜினியுடன் 7 கதாநாயகிகள் நடிப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.
திகதி:28 03 2011 - 03:03:02 நிருபர்:001
கமல் - செல்வராகவன் படம்... விஸ்வரூபம்?
கமல் - செல்வராகவன் இணையும் சைக்கோ த்ரில்லர் படத்துக்கு விஸ்வரூபம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திகதி:28 03 2011 - 03:01:16 நிருபர்:001
3 மொழிகளிலும் களவாணி!
ஓவியாவுக்கு சூப்பர் நேரம். அவருக்குப் பெரும் பெயர் வாங்கித் தந்த களவாணி படத்தை இப்போது தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்கின்றனர். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த இரண்டிலும் கூட ஓவியாதான் நாயகியாம்.
திகதி:28 03 2011 - 02:59:49 நிருபர்:001
விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவதூறாகவும், கண்ணியமில்லாமலும் பேசியதற்காக காமெடி நடிகர் வடிவேலு மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திகதி:28 03 2011 - 02:52:38 நிருபர்:001
காதல் மனைவி நடிகை குட்டி ராதிகாவுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் கொடுத்த பரிசு
நடிகை குட்டி ராதிகாவை காதலித்து மணந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது காதல் மனைவிக்கு ரூ.65 கோடி மதிப்பிலான பரிசொன்றை வழங்கியுள்ளார். இது பணமோ,
நகையோ அல்ல... ஒரு ரி.வி. அலைவரிசை.
திகதி:08 03 2011 - 01:43:42 நிருபர்:001
ராணாவில் ரஜினிக்கு இன்னொரு ஜோடி வித்யா பாலன்!
ரஜினியின் ராணா படத்தின் நாயகிகள் என்று கிட்டத்தட்ட இந்தியாவின் முன்னணி நடிகைகள் அனைவரது பெயர்களும் செய்திகளில் இடம்பெற்றுவிட்டன.
திகதி:07 03 2011 - 04:29:13 நிருபர்:001
ராணாவில் ரஜினியின் வாள் சண்டை!
'ராணா'வில் ஏற்று நடிக்கப் போகும் 3 வேடங்களுக்காக தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த். வரலாற்றுப் படம் என்பதால் ஒரு வேடத்தில் வாள்சண்டைக் காட்சியும் உண்டு. இக்காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக வாள்சண்டைப் பயிற்சி எடுக்கிறாராம் ரஜினி. கடைசியாக 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தில் கமல்ஹாசனுடனும் 'அடுத்த வாரிசு' படத்தில் சி.எல்.ஆனந்தனுடனும் வாள்சண்டை செய்திருந்தார் ரஜினி.
'ராணா'வின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் லண்டனில் தொடங்குகிறது. தீபிகா படுகோன் மற்றும் ரேகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
திகதி:07 03 2011 - 04:16:18 நிருபர்:001
பொலிவூட் போகிறார் அனன்யா!
நாடோடிகள் மற்றும் சீடனில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய அனன்யா பொலிவூட் படமொன்றில் மாதவனுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ராம் கோபால் வர்மாவின் முன்னாள் உதவி இயக்குனர் மேனன் இயக்கும் ஹிந்திப் படத்தில் இவர் நடிக்கிறார். இது குறித்து அனன்யா கூறுகையில் "மேனன் மாதவனுடன் இப்படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகினார். ஸ்கிரிப்டைப் பார்த்த போது சுவாரஸ்யமான கதையாக இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன்."
திகதி:06 03 2011 - 04:55:27 நிருபர்:001
|