முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






யாழ். அரசாங்க அதிபராக இமெல்டா நாளை பதவியேற்பு
இதனடிப்படையில் யாழ். புதிய அரசாங்க அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் நாளை பதவியேற்கவுள்ளார்.

யாழ். அரச அதிபராக இருந்த கணேஷ் ஓய்வு பெறவிருப்பதையடுத்தே, திருமதி இமெல்டா பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, முல்லைதீவு புதிய அரசாங்க அதிபராக வேதநாயகம் பதவியேற்கவுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக இமெல்டா சுகுமார் கடமையாற்றியமை குறிப்பிடத்தகக்து திகதி:30 06 2010 - 06:31:02 நிருபர்:001
அச்சு வடிவம் |




தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்