முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்புப் பிரிவு தலைவருக்கு சிறைத்தண்டனை
கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரேஷன் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணரத்தன பண்டாரவை, பொரமதுல்ல மகா வித்தியாலய மைதானத்தில் வைத்து அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திகதி:30 06 2010 - 06:33:32 நிருபர்:001
அச்சு வடிவம் |




தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்