முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
சச்சின் டெண்டுல்கர் இந்த ஆட்டத்தில் தனது 95ஆவது சதத்தை அடித்தார்.
திகதி:31 03 2011 - 03:37:45 நிருபர்:001
கென்யா அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பெற்ற கனடா
கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கனடா வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்த உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கென்யா 50 ஓவர்களில் 198 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய கனடா 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கென்ய அணி ஓட்ட எண்ணிக்கையை தொடங்குவதற்கு முன்பே அவ்மாவின் விக்கெட்டை இழந்தது.
திகதி:08 03 2011 - 02:40:26 நிருபர்:001
உலகக் கோப்பை கிரிக்கெட் சற்று திணறி வென்ற இந்தியா!
உலக கோப்பை கிரிக்கெட் 'பி' பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் சற்றுப் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
திகதி:08 03 2011 - 02:35:04 நிருபர்:001
பங்களாதேஷில் இன்று உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப விழா
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா இன்று பங்களாதேஷில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

திகதி:17 02 2011 - 11:21:04 நிருபர்:001
கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ
பிரேஸிலிய உதைப்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் இருந்தான தனது ஓய்வை கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு அறிவித்தார்.
திகதி:16 02 2011 - 03:29:00 நிருபர்:001
உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம்: ஸ்டீவ் வோ
உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கே அதிகம் உள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரிவித்துள்ளார்.
திகதி:14 02 2011 - 04:22:44 நிருபர்:001
உலக கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் டாக்காவில் ஆரம்பம்
இம்மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி பங்களாதேஷில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பங்களாதேஷின் தேசிய மைதானமான பெங்காபந்துவில் ஆரம்ப நிகழ்வுகளுக்கான ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

முதல் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளன.
திகதி:11 02 2011 - 04:49:00 நிருபர்:001
இலங்கை அணி அபாரம்: தொடர் இலங்கை வசம்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியது.
திகதி:06 02 2011 - 15:19:03 நிருபர்:001
பிரவீன் குமார் திடீர் காயம்-சிகிச்சைக்காக இங்கிலாந்து விரைகிறார்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வேகமாக நெருங்கி வரும் நிலையில் வேகப் பந்து வீச்சாளர் பிரவீன் காயமடைந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து விரைகிறார்.
திகதி:01 02 2011 - 06:29:16 நிருபர்:001
அவுஸ்திரேலிய ஓபன்: ஜொகோவிச் சாம்பியன்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை செர்பிய வீரர் நொவாக் ஜொகோவிச் வென்றார்.
திகதி:31 01 2011 - 02:00:04 நிருபர்:001
ஒரு நாள் போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலக கிண்ண போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதோடு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார். எனினும் இன்னும் மூன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மாத்திரமே ஐ.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
திகதி:21 01 2011 - 03:34:12 நிருபர்:001
274 எனும் வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 274 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திகதி:18 01 2011 - 16:15:26 நிருபர்:001
தியேட்டர்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக காட்ட திட்டம்
உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதனால் திரையுலகினர் பீதியடைந்துள்ளனர்.
திகதி:18 01 2011 - 16:12:26 நிருபர்:001
அவுஸ்திரேலிய ஓபன்: வீனஸ் வில்லியம்ஸ், ஷரபோவா, ஹெனின் முதல் சுற்றில் வெற்றி
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் முன்னிலை வீராங்கனைகளான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா, பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
திகதி:18 01 2011 - 02:57:38 நிருபர்:001
கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசிய ஸ்ரீசாந்த் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை.
திகதி:17 01 2011 - 09:45:01 நிருபர்:001

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்