முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






பிரிட்டன் தீவிபத்தில் இறந்த இருவரும் இலங்கைப் பெண்கள்
பிரிட்டனில் டெப்ற்போட் பகுதியிலுள்ள தொடர்மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த இரு பெண்கள் இலங்கைப் பிரஜைகள் என்று பிரிட்டிஷ் பொலிஸார் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

திகதி:08 02 2011 - 14:41:53 நிருபர்:001
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சருக்கு எதிராக "பத்வா'துண்டுப்பிரசுரங்கள்
கண்ட இடத்தில் கொலை செய்யும் இஸ்லாமிய மதச்சட்டம் (பத்வா) பற்றிய துண்டுப்பிரசுரங்கள் லண்டன் நகரமெங்கும் ஒட்டப்பட்டுள்ளன.
திகதி:31 01 2011 - 01:47:40 நிருபர்:001
பிரித்தானியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அபார வளர்ச்சி
பிரித்தானியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை எதிர்வரும் 20 வருடங்களில் இரு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
திகதி:28 01 2011 - 03:52:51 நிருபர்:001
போலியான வேலைவாய்ப்பு,அதிர்ஷ்டலாபச்சீட்டு பிரிட்டிஷ் தூதரகம் எச்சரிக்கிறது
போலியான வேலைவாய்ப்பு,அதிர்ஷ்டலாபச்சீட்டு என்பன தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் நேற்று வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
திகதி:28 01 2011 - 03:48:03 நிருபர்:001
ஐந்து மொழிகளுக்கான பி.பி.சி உலகச் சேவை நிறுத்தம்
பிரித்தானிய ஊடக நிறுவனமான பி.பி.சி செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக தனது உலக சேவைப் பிரிவில் உள்ள 32 மொழிகளில் 5 மொழிகளுக்கான சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

திகதி:27 01 2011 - 04:31:14 நிருபர்:001
British Tamil businesses expand networking forum
The Tamil Chamber of Commerce (TCC) in Britain held a key gathering Thursday in east London, attended by eighty local Tamil business owners, as well as local bank managers and politicians. The event, the first of a series planned by the TCC across the country, was to raise awareness of the practical benefits of Tamil enterprises working together, a spokesman said.
திகதி:16 01 2011 - 06:09:41 நிருபர்:001
Queen Elizabeth honours three Tamils this year
Queen Elizabeth II honoured three Tamils this year at New Year’s awards in New Zealand and in UK. Significantly, The Queen’s Service Medal (QSM) to 77-year-old Eezham Tamil, Mr. Arumugam Thevarajan from New Zealand was in specific recognition for his services to the Tamil community in New Zealand.
திகதி:16 01 2011 - 06:04:34 நிருபர்:001
மொசாம்பிக் அழகியிடம் ஜொள்ளு விட்டு தனி 'கேட்வாக்' கேட்ட சார்லஸ்
மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியைப் பார்த்து ஜொள்ளு விட்டபடி, எனக்காக தனியாக கேட்வாக் நடந்து காட்ட முடியுமா என்று கேட்டுள்ளார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ். இதை அந்த அழகியே தனது சுயசரிதை நூலில் கூறியுள்ளார்.
திகதி:13 01 2011 - 14:50:47 நிருபர்:001

 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்