முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






ஜோர்ஜ் புஷ் போர் குற்றவாளி மலேசிய போர் குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு
கோலாலம்பூர் போர் குற்ற நீதிமன்றம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் போர்க் குற்றவாளியென தீர்ப்பளித்துள்ளது. புஷ்ஷûம் அவரது சகாக்கள் ஏழு பேரும் போர்க்குற்றங்கள் இழைத்திருப்பதனை கோலாலம்பூர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
திகதி:18 05 2012 - 01:37:14 நிருபர்:001
ஆப்கான் ஜனாதிபதியின் ஆலோசகர் நடுப்பகலில் காபூலில் சுட்டுக் கொலை
காபூல் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் அரசியல் ஆலோசகர் அர்சலா ரெஹ்மானி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கான் தலைநகர் காபூலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை ரெஹ்மானி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வீட்டை விட்டுக் காரில் புறப்பட்ட அவரை இன்னொரு காரில் வந்த ஒருவர் குறி பார்த்துச் சுட்டார். ஒரேயொரு குண்டைத் தான் அவர் பயன்படுத்தினார்.
திகதி:18 05 2012 - 01:29:51 நிருபர்:001
ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ள அனர்த்தம் : 28 பேர் பலி
வட ஆப்கானிஸ்தானில் 4 கிராமங்களினூடாக திடீரென வெள்ளம் பாய்ந்து சென்றதில் குறைந்தது 28 பேர் பலியானதுடன் 20 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

திகதி:12 05 2012 - 03:24:42 நிருபர்:001
தாய்லாந்து தொழிற்சாலை தீவிபத்தில் 12 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்
தாய்லாந்து ரெயாற் மாகாணத்தில் அமைந்துள்ள பெற்றோலிய உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை ரெயாறி மாகாணத்தில் அமைந்துள்ள “பெப்டா புட்” ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த ஆலையில் வெடி விபத்தினை உண்டுபண்ணியுள்ளது.
திகதி:08 05 2012 - 03:41:06 நிருபர்:001
ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் பதவியேற்றார்
ரஷ்யாவின் புதிய அதிபராக விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
திகதி:07 05 2012 - 16:15:34 நிருபர்:001
தோல்வியைத்தழுவினார் சர்கோஸி
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரான்கொய்ஸ் ஹொலண்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டவருமான சர்கோஷி இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

திகதி:07 05 2012 - 16:12:03 நிருபர்:001
பூமிக்கு அருகே வரும் சந்திரன்
இன்று இரவு பூமியைச் சுற்றி வரும் சந்திரன் பூமிக்கு அருகே காட்சியளிக்கவுள்ளது.

இது பூமியிலிருந்து 221,802 மைல் தொலைவில் பூமியைக் கடக்கின்றது. இதனால் சந்திரனின் அளவு பெரிதாகவும், பிரகாசமாகவும் எமது கண்களுக்குத் தெரியவுள்ளது. இந்த ஆண்டின் இவ் அரிய காட்சி அமெரிக்காவிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திகதி:07 05 2012 - 01:35:08 நிருபர்:001
ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா வருகை
அமெரிக்க ‌வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா வருகிறார். ஆசிய கண்டத்தை சேர்ந்த மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் சீனா மற்றும் வங்கதேசத்தி்ல தனது பயணத்தை முடித்து விட்டு இன்று இந்தியா வருகிறார்.மூன்றுநாள் சுற்றுப்பயணம் மேற்‌கொள்ளும் அவர் நாளை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளார். அவரது சந்திப்பின் போது மாநில நிதியமைச்சர் அமித்மித்ரா மற்றும் தலைமை செயலாளர் சமர் கோஷ் ஆகியோர் உடனிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கிளிண்டன் தலைநகர் புதுடில்லியில் ஈரானிய வர்த்தகர்களை சந்தித்துபேச உள்ளார்.செவ்வாய்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணாவை சந்தித்து பேச உள்ளார்.
திகதி:07 05 2012 - 01:31:02 நிருபர்:001
பஞ்சாப் ரயில் கவிழ்ந்தது: 25 பேர் காயம் ; பயங்கரவாத சதி இல்லை என்கிறது ரயில்வே!
மும்பை - பெரோஸ்பூர் பஞ்சாப் ரயில் இன்று அதிகாலையியல் அரியானா மாநிலம் ரோடக் அருகே தடம் புரண்டது. இதில் 8 பெட்டிகள் ரயில்பாதையை விட்டு விலகி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லையென்றாலும் 25 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு ரயில்பாதை சேதம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தாலும், நாசவேலை எதுவும் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
திகதி:07 05 2012 - 01:28:53 நிருபர்:001
சிறைவாசம் அனுபவித்து வரும் எதியோப்பிய ஊடகவியலாளருக்கு எழுத்து சுதந்திர விருது
சிறைவாசம் அனுபவித்து வரும் எதியோப்பிய ஊடகவியலாளர் ஒருவருக்கு இந்த வருடத்துக்கான கருத்து வெளிப்பாட்டு சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

திகதி:04 05 2012 - 01:42:57 நிருபர்:001
Chinas Chen not pressured to leave US embassy
Dissident Chen Guangcheng was not put under pressure to leave the US embassy, its ambassador says, as the activist said he wanted to leave China because he feared for his life.
திகதி:03 05 2012 - 03:08:23 நிருபர்:001
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி!
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 200 பேர் பலியானார்கள். அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பிற்பகலில் துப்ரியில் இருந்து பகிர்கஞ்சனுக்கு ஒரு படகு புறப்பட்டு சென்றது. இரண்டு அடுக்கு கொண்ட அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 250 பயணிகள் இருந்தனர்.

திகதி:02 05 2012 - 02:20:23 நிருபர்:001
ஒசாமா நினைவு தினத்தில் ஒபாமாவை இலக்குவைத்து ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள்
அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதலாம் ஆண்டு நி‌னைவு தினமான இன்று ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

திகதி:02 05 2012 - 02:15:55 நிருபர்:001
நவீன டைட்டானிக் கப்பலை உருவாக்க ஆஸ்திரேலிய கோடீசுவரர் திட்டம்
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான கிளைவ் பாமர் முயற்சிகள் எடுத்துள்ளார்.
திகதி:30 04 2012 - 06:33:15 நிருபர்:001
கிலானி குற்றவாளியே!: பாக். உயர் நீதிமன்றம் அதிரட
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றவாளி என அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திகதி:26 04 2012 - 02:48:34 நிருபர்:001

<< முந்தையது 1 2 3 அடுத்தது >>


 


தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்