ஷார்ஜாவில் கட்டடம் இடிந்து விழுந்து நால்வர் பலி
இந்தியா மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலங்கார பலகை பொருத்தும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை, திடீரென சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் இந்திய கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
திகதி:27 06 2010 - 03:40:07 நிருபர்:001